Results for: அரசுமுறைப் பதிவு பெற்ற தரப்பினர், சரக்குக்கப்பலை வாடகைக்கு எடுப்பதற்கு எழுதிக்கொடுக்கப்படும் பட்டயம், கப்பல் வாடகை ஆவணம்
Tamil English
அரசுமுறைப் பதிவு பெற்ற தரப்பினர், சரக்குக்கப்பலை வாடகைக்கு எடுப்பதற்கு எழுதிக்கொடுக்கப்படும் பட்டயம், கப்பல் வாடகை ஆவணம்charter party
(ஆவணம்) படி கோரும் விண்ணப்பம்copy application
(இங்கிலாந்தில் பட்டம் பெற்ற) வழக்குரைஞர்barrister barrister at law
(கப்பல் தலைவனின்) வஞ்சகம், வீண் வழக்குத் தூண்டல்barratry
(விரும்பிய வண்ணம்) எங்கும் செல்லும் கப்பல்tramp steamer
அங்கீகாரம் பெற்ற அதிகாரம்formal authority
அங்கீகாரம் பெற்ற நிருவாகம்certified management
அசல் விற்பனைப் பத்திரம் / ஆவணம்original sale deed
அசைவுகளைப் பதிவு செய்மே் கருவிphotokymograph
அடைமான ஆவணம்deed of mortgage
அணு நீர்மூழ்கிக் கப்பல்atomic submarine
அதிகார உரிமை பெற்ற பிரதிநிதி / சார்பாற்றுநர்.authroised representative
அதிகாரம் பெற்ற சார்பாளர்; உரிமை பெற்ற சார்பாளர்authorised representative
அதிகாரம் பெற்ற மொழிபெயர்ப்புauthentic translation
அதிகாரம் பெற்ற வெளியீடுகள்official publications
 

Translations: 115 / 502

Your Recent Searches

Total number of language pairs: 544
Total number of translations (in millions): 15.4

Recent searches