இல்லம் இடம் மாற்றுக செருகுக

ஈயூடிக்ட் பற்றி

ஈயுடிக்ட் (ஐரோப்பிய அகராதி) ஐரோப்பாவில் பெரும்பாலும் பேசப்படும் மொழிகளில் ஆன்லைன் அகராதிகள் தொகுப்பு. இந்த அகராதிகள் பல ஆசிரியர்களின் கடின உழைப்பின் விளைவு. அவர்கள் இதை இணையத்துக்கு இலவசமாக வழங்கி உள்ளார்கள். நாம் பரஸ்பர்டம் எளிதாக தொடர்பு கொள்வோம் எனக்கருதி இதை செய்துள்லனர். சில அகராதிகளில் சில ஆயிரம் சொற்களே உள்ளன. மற்றவற்றில் 250,000 க்கும் மேல். சில சொற்கள் தவறாக மொழிபெர்க்கப்பட்டு இருக்கலாம், அல்லது சரியாக தட்டச்சு செய்யப்படாமல் இருக்கலாம். விவரங்களுக்கு: EUdict.com