Results for: படகு
Tamil English
படகுyacht
அலசி; படகு அல்லது கப்பலில் ஒட்டி, விரைவில் வளர்ந்து அதன் மொத்த எடையால் வேகத்தை (கலத்தின்) குறைக்கும் ஒரு வேண்டாத கடல் உயிரினம். வளர்ப்பு மெல்லுடலிகளிலும் வளர்ந்து அவற்றின் வளர்ச்சியை இது பாதிக்கும்barnacle
ஆழங்காண் படகுsounding boat
இயந்திரப் படகு, விசைப்படகுmotor boat
இழு, இழுத்துச் செல், சிறு நீராவிப் படகுtug
இழுவலைப் படகு, இழுவைப் படகுtrawl boat
இழுவைப் படகுtug boat
ஈரிழப்பு இழுவலை, இரு படகு இழுவலைbull trawl(or)two boat trawl
உயிர்க்காப்புப் படகுlifeboat
உரிமையாளர் இல்கொடி; படகு அல்லது கப்பலில் அதன் உரிமையாளர் இல்லை என்பதை குறிக்கும் நீல நிறக் கொடிabsence flag
உலாப் படகு; பந்தய படகுyacht
உலாப்படகு; பந்தயப் படகுyacht
உல்லாசப் படகு, பந்தயப் படகுyatch
எச்சரிக்கைப் படகுcrash boat
ஒற்றைப் பாய் படகுuna
 

Translations: 115 / 56

Your Recent Searches

Total number of language pairs: 544
Total number of translations (in millions): 15.4

Recent searches